rss warning to dmk it wing

திமுகவுக்கு ஆர்.எஸ்.எஸ். எச்சரிக்கை!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தமிழக அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஒருவரின் தலைமையில் செயல்படும் திமுக ஐடி விங்கின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாது.

தொடர்ந்து படியுங்கள்

“புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்கிறேன்”: தேவ கவுடா

இதனிடையே குடியரசுத்தலைவர் தான் நாடாளுமன்றத்தை திறக்க வேண்டும் என்றும் மோடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி செயல்படுகிறார் என்று எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதோடு நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஆர்.எஸ்.எஸ். வீசிய வலை-உறுதி செய்த அண்ணாமலை: மீண்டும் நிதியமைச்சர்- பிடிஆர் நம்பிக்கை!

பிடிஆர் மீது தவறு இல்லை என்று கூறுகிற அண்ணாமலை… பிடிஆருக்காக கமலாலயத்தின் கதவு திறந்தே இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.எஸ்.எஸ். பேரணியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

தமிழ்நாடு முழுவதும் சென்னை, கோவை, ஈரோடு, தென்காசி உள்ளிட்ட 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தற்போது தொடங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவது தொடர்பான வழக்கில் மார்ச் 27-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கலைஞர் பெயரில் அமைக்கப்பட்ட பெவிலியன் ஸ்டாண்டை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 17) திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.எஸ்.எஸ்.  மேடையில் பெண்கள்?  ராகுல் கேள்விக்கு பதில் தேடும் பானிபட் அமர்வு! 

ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்படுபவை. அங்கே சொல்லும் விஷயங்களை அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு எடுத்துச் செல்கின்றனர்

தொடர்ந்து படியுங்கள்

நரபலிக்கு பயந்து தமிழ்நாடு வந்த வட இந்திய பெண்: பாதுகாப்புகோரி நீதிமன்றத்தில் மனு!

மேலும் , ”தான் ஏ.பி.வி.பி அமைப்பில் இருந்து ராஜினாம செய்து விட்டதாகவும் , போபாலில் சட்டக்கல்லூரி மாணவியான தக்ஷிணா மூர்த்தியின் உதவியால் தான் தமிழகத்திற்கு வந்ததாகவும் , பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பதால் தான் பிப்ரவரி 17 ஆம் தேதி இங்கு வந்தேன் என்றும் தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் என்னை குடும்பத்தினரும் ஏ.பி.வி.பி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவார்கள் என அச்சப்படுகிறேன். வலுக்கட்டாயமாக என்னை போபாலுக்கு அழைத்து சென்று விட்டால் என்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது எனவே தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கருத்தரங்கில் புகுந்து காவிகள் தாக்குதல்: ஷாக் வீடியோ!

ஒடிசாவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி நிர்வாகிகள் மனித உரிமைக் காப்பாளர்களை தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.எஸ்.எஸ். பேரணி : தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் முக்கிய கோரிக்கை!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்திறுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்