டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து நவம்பர் 19 அல்லது நவம்பர் 26 ஆகிய இரண்டு தேதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணியை நடத்த பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் காவல்துறை தானாக முன்வந்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தால், மீண்டும் நடிகர் விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் எதிராக அரசும் காவல்துறையும் இருப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்தும்”
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு முழுவதும் சென்னை, கோவை, ஈரோடு, தென்காசி உள்ளிட்ட 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தற்போது தொடங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் 45 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ். பேரணி ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல் துறையிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனுமதி கேட்ட நிலையில் அனுமதி கேட்ட 45 இடங்களிலும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த காவல் துறை அனுமதி அளித்தது. ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடைபெறும் அனைத்து இடங்களிலும் போலீஸார் உஷார் நிலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல காவல்துறை உயர் அதிகாரிகள் பேரணி நடைபெறும் இடங்களை நேரடியாக பார்வையிட்டு காவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு இன்று (ஏப்ரல் 11) அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்”உளவுத்துறை தகவல் அடிப்படையில் ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது மறுப்பது என்பது அரசின் உரிமை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. உளவு துறையின் எச்சரிக்கைகளை அப்படியே கடந்து செல்ல முடியாது.
தொடர்ந்து படியுங்கள்ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்திறுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்