டிஜிட்டல் திண்ணை: எம்.பி. தேர்தல் எப்படி இருக்கும்?  சீனியர்களை அதிர வைத்த திமுக நிர்வாகிகள்!

ஆட்சிக்கு வந்து ஒன்னரை வருசம் ஆச்சு. கட்சிக்காரன்  யாரும் நிம்மதியா இல்ல. நம்ம ஆளுங்களுக்கு பதவி கொடுப்பீங்கனு பார்த்தா, கண்டவனுக்கெல்லாம் மாநிலப் பொறுப்பு கொடுத்து வச்சிருக்காங்க.

தொடர்ந்து படியுங்கள்

”ஆளுநரும் அண்ணாமலையும் மெண்டல்கள்”- மீண்டும் சர்ச்சையில் ஆர்.எஸ்.பாரதி

நம்மிடம் வரிப்பணத்தை வாங்கி நம்முடைய செலவில் உட்கார்ந்து இருக்கும் ஆளுநர், ராஜ்பவனில் கூட்டம் நடத்தி திராவிடம் என்ற நாடே ஒன்று இல்லை என்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

10% இடஒதுக்கீடு: அதிமுகவுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

திமுக சார்பில் அப்போது பதவியிலிருந்த மத்திய அமைச்சர்கள் அமைச்சரவையில் ஒப்புதல் அளித்ததும் நாடறிந்த உண்மை. இந்த சட்டத்தை தான் தற்போதைய பாஜக அரசு 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

சொத்துவரி, மின்கட்டண உயர்வு யாரால்? எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!

இதனால் மத்திய அரசு இதற்கு மேல் கடன் தர முடியாது; மானியம் தர முடியாது என்று நிர்ப்பந்தித்த காரணத்தால் வேறு வழியின்றி தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தும் நிலைக்கு ஆளாகியது” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக முப்பெரும் விழா: விருதுகள் வழங்கி, நூல்கள் வெளியீடு!

இதில் பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும் அண்ணா விருது கோவை இரா.மோகனுக்கும், கலைஞர் விருது டி.ஆர்.பாலுவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது சி.பி.திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது சீனிவாசனுக்கும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை நாங்கள் வெளியிடட்டுமா?: ஆர்.எஸ்.பாரதி

அதிமுகவினர் அனைவருமே திமுகவில் இணைய வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். காரணம், திமுகதான் உண்மையான திராவிட இயக்கம். திமுகதான் திராவிடத்தின் தாய்க்கழகம்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

தடை விதிக்க வேண்டுமா? வேலுமணி வழக்கில் நீதிமன்றம் மறுப்பு!

அதேநேரத்தில் வழக்கின் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளலாம். ஆனால் வழக்கின் இறுதியறிக்கையை தாக்கல் செய்யக்கூடாது” என நீதிபதிகள் உத்தரவிட்டு ஆகஸ்ட் 25ம் தேதிக்கு இந்த வழக்கைத் தள்ளிவைத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி டெண்டர் வழக்கு: என்ன சொல்கிறார் ஆர்.எஸ்.பாரதி

ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரணை நியாயமாக நடக்கவேண்டுமே தவிர, விசாரிப்பவர்கள் யார் என்பது எங்களுக்கு முக்கியமில்லை என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஆகஸ்டு 3) தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் உத்தரவு தமிழகத்தில் முந்தைய ஆட்சிக்காலத்தில் முதல்வராகவும், நெடுஞ்சாலை துறை அமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமி  தனது அதிகாரத்தை பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறை திட்டங்களை தனது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திமுகவை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி டெண்டர் வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

இந்த முறையீட்டை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், விரைவில் விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

வாக்கி டாக்கி ஊழல்: ஜெயக்குமார் ’தண்ணீர் குடிக்க’ தயாராக வேண்டும் – ஆர்.எஸ்.பாரதி

ஏற்கெனவே ஒரு வழக்கில் ஓரளவுக்குத்தான் தண்ணீர் குடித்துவிட்டு வந்திருக்கிறார் ஜெயக்குமார். மிக விரைவில் வாக்கி டாக்கி போன்ற வழக்குகளில் நிரந்தரமாக தண்ணீர் குடித்திட ஜெயக்குமார் தயாராக இருக்க வேண்டும் தெரிவித்துள்ளார், ஆர்.எஸ்.பாரதி.

தொடர்ந்து படியுங்கள்