ரூ.2000… மனுவைத் தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம்!
2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்ப பெறுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது வரை ரூ.2,000 நோட்டுகளில் 87 சதவிகிதம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்