pongal gift prize and magalir urimai thogai

ஒரே நாளில் மகளிர் உரிமை தொகை + பொங்கல் பரிசு!

பொங்கல் பரிசுத்தொகுப்போடு ரூ. 1000 வழங்கப்படும் என்றும், மாதம்தோறும் 15ஆம் தேதி வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை பொங்கலுக்கு முன்பே வரும் ஜனவரி 10ஆம் தேதி வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

தொடர்ந்து படியுங்கள்
magalir urimai thogai deposit today

மகளிர் உரிமைத் தொகை : குறுஞ்செய்தி வந்ததா?

மேல்முறையீடு செய்த தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கும் சோதனை அடிப்படையில் ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடங்கியிருப்பதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்
magalir urimai thogai appeal SMS

மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு : விரைவில் குறுஞ்செய்தி!

ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி  இந்த திட்டம் அமலுக்கு வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக 1.06 கோடி பெண்களுக்கு மாதம் மாதம் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

விரைவில் பெண்களுக்கு ரூ.1000: முதல்வர் உறுதி!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். மாநிலத்தின் நிதிநிலையைச் சரி செய்து கொண்டு இருக்கிறோம். நிதிநிலை சரியான பிறகு திட்டம் தொடங்கப்படும்

தொடர்ந்து படியுங்கள்