”நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனமாடிய ஆனந்த் மஹிந்திரா: கற்றுக்கொடுத்த ராம் சரண்

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பல்வேறு விருதுகளையும் பெற்ற இந்த படத்திற்கு சமீபத்தில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது கிடைத்தது. நாட்டு நாட்டு பாடலுக்காக கீரவாணி அந்த விருதை பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆஸ்கர் ரேஸில் அதிகாரப்பூர்வமாக இணைந்த ’ஆர்.ஆர்.ஆர்.’

2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த அசல் பாடலுக்கான பிரிவில் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’நாட்டு நாட்டு’க்கு இன்ஸ்பிரேஷன்? : நடன இயக்குநர் கொடுத்த ஆச்சரிய பதில்

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு இன்ஸ்பிரேஷன் டாம் & ஜெரி மற்றும் சார்லி சாப்ளின் நடன அசைவுகள் தான் காரணம் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது

இத்திரைப்படம் குளோப் விருது நாமினேஷனில் ஆங்கிலம் மொழி இல்லாத படப்பிரிவிலும், நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வான நிலையில், தற்போது ’நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது வென்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
16th asia awards ponniyin selvan nominated

ஆசிய திரைப்பட விருது: 6 பிரிவுகளில் பொன்னியின் செல்வன் பரிந்துரை!

16வது ஆசியத் திரைப்பட விருதுகளுக்குப் பொன்னியின் செல்வன் திரைப்படம் 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிறந்த இயக்குனர் : விருதை வென்ற ராஜமெளலி

இந்த விருதின் மூலம் எனது படத்தில் இடம்பெற்ற ஒட்டுமொத்த படக்குழுவினரையும் கெளரவித்துள்ளீர்கள். தென்னிந்தியாவில் இருந்து வந்த ஒரு சிறியப் படத்தை இந்த விருதின் மூலம் பலரையும் கவனிக்க வைத்துள்ளீர்கள். நன்றி!

தொடர்ந்து படியுங்கள்

முத்து வசூலை முறியடித்த ஆர்ஆர்ஆர்: சந்தோஷத்தில் ராஜமெளலி

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் (நாட்டுக் கூத்து) உள்ளிட்ட 5 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகாவிட்டாலும், 14 பிரிவுகளில் நேரடியாகப் போட்டியிட இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்.ஆர்.ஆர் தேர்வு!

ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்தியவாடி, ரிஷப் ஷெட்டியின் காந்தாரா, செல்லோ ஷோ ஆகியப் படங்கள் விருதுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ படம் மட்டுமே நாமினேஷனில் இடம்பிடித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜூனியர் என்.டி.ஆர்-ஐ ஆச்சரியப்படுத்திய தூய்மைப் பணியாளர்!

ஜப்பான் டோக்கியோ, ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்-க்கு அங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர் பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆஸ்கர் விருதுக்கு போட்டிபோடும் ஆர்.ஆர்.ஆர்: ராஜமௌலியின் புதிய திட்டம்!

2023 ஆம் ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று இயக்குநர் ராஜமவுலி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், ஆலிய பட் ஆகியோரின் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியான ஆர்.ஆர்.ஆர் வசூல் சாதனை படைத்தது.

தொடர்ந்து படியுங்கள்