நாட்டு நாட்டு : ஆஸ்கரும் சர்ச்சையும்!
இளையராஜாவின் ரசிகர்கள், “ராஜா சாரோட பல நூற்றுக்கணக்கான அற்புதமானப் பாடல்கள் இருக்கு. அதெல்லாம் இவங்க கண்ணுக்குத் தெரியாதா?”
தொடர்ந்து படியுங்கள்இளையராஜாவின் ரசிகர்கள், “ராஜா சாரோட பல நூற்றுக்கணக்கான அற்புதமானப் பாடல்கள் இருக்கு. அதெல்லாம் இவங்க கண்ணுக்குத் தெரியாதா?”
தொடர்ந்து படியுங்கள்தொடர்ந்து ’நீ பாதி நான் பாதி’ , ’பாட்டொன்று கேட்டேன்’, ‘சிவந்த மலர்’, ‘சேவகன்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதி மல்லி’, ‘பிரதாப்’, ‘கொண்டாட்டம்’, ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘இஞ்சி இடுப்பழகி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆண்டு ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா சார்பில் நடிகர் சூர்யா மற்றும் கஜோல் ஆகியோர் ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர்களாக தேர்வாகியிருந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடல் லைவ் நிகழ்ச்சி நடைபெறும் என்று ஆஸ்கர் அகாடமி அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஹாலிவுட் கிரிடிக்ஸ் விருது விழாவில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் 4 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில்,லேட் நைட் வித் சேத் மேயர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜமௌலி உலக அளவில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு பற்றி பேசியுள்ளார். ரசிகர்கள் இரவு முழுவதும் பேப்பர்களை கிழித்து வைத்து கொள்வார்கள் , தியேட்டருக்கு வந்த உடன் நடிகரின் பெயர் வந்தாலோ அல்லது அவர்களுக்கு பிடித்த நட்சத்திரம் திரையில் தோன்றினாலோ இரவு முழுவதும் கிழித்து வைத்த பேப்பர்களை காற்றில் பறக்க விடுவார்கள்.
தொடர்ந்து படியுங்கள்அமெரிக்காவில் நடைபெற்ற சியாட்டில் விமர்சகர்கள் விருதுகள் விழாவில் சிறந்த சண்டைக் காட்சிகள் அமைந்துள்ள படம் என்ற விருதினை பெற்றது ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம்.
தொடர்ந்து படியுங்கள்நாங்கள் பூஜ்ஜியத்தில் இருந்து அனைத்தையும் உருவாக்கினோம். பொதுவாக ஒரு பாடலுக்கு 2 முதல் 3 ஸ்டெப்புகளை தான் முயற்சிப்பேன்.
தொடர்ந்து படியுங்கள்ஆந்திர பிரதேச மாநிலம் கொவ்வூரில் 1961 ஆம் ஆண்டு பிறந்தவர் எம்.எம்.கீரவாணி. தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கியது மட்டுமின்றி , பாடலாசிரியராகவும் சில பாடல்களுக்கு பின்னணியும் பாடியுள்ளார் எம்.எம்.கீரவாணி. 80 காலக்கட்டங்களில் இசையமைப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், தெலுங்கு மட்டுமின்றி தமிழ்,மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் (நாட்டுக் கூத்து) உள்ளிட்ட 5 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகாவிட்டாலும், 14 பிரிவுகளில் நேரடியாகப் போட்டியிட இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்