போட்டித் தேர்வு: கட்டணமில்லா பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
போட்டித் தேர்வுகளுக்கான தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சிக்கு இன்று (மார்ச் 15) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்