Firing incident in jaipur mumbai express

ரயிலில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆர்.பி.எஃப் வீரர்: 4 பேர் பலி!

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் இன்று (ஜூலை 29) ரயில்வே பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்