’ட்ரோல் மெட்டீரியல்’ மந்தனா?: மீண்டும் புஸ்வானமான ஆர்.சி.பியின் கனவு!

மகளிர் ப்ரீமியர் லீக் முதல் சீசனில் 18.62 சராசரியுடன் மொத்தமாக 149 ரன்கள் மட்டுமே அடித்துள்ள மந்தனாவுக்கு 1 ரன்னுக்கு 2 லட்சமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்