கேமரூன் கிரீன் அதிரடி: மாஸ் காட்டிய மும்பை அணி!
முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான விவ்ரந்த் ஷர்மா 69 (47), மயங்க் அகர்வால் 83 (46) ஆகியோர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
அடுத்து, ஹென்ட்ரி கிளாசின் 18 (13), எய்டன் மார்க்கரம் 13 (7) ஆகியோர் இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டினார்கள். இதனால், சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 200/5 ரன்களை குவித்து அசத்தியது.