டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 30) விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Rope car service in Chennai

சென்னையில் ரோப் கார் சேவை : எங்கிருந்து எங்கு?

தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையிலிருந்து பெசன்ட் நகர் எலியட் கடற்கரை வரை 4.6 கி.மீ. தொலைவுக்கு ரோப் கார் சேவை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்