Fahadh Avesham Teaser Released

ஃபகத்தின் கேங்ஸ்டர் அவதாரம் : ஆவேஷம் டீசர் வெளியானது!

இந்நிலையில் இன்று (ஜனவரி 24) ஆவேஷம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் ஃபகத் ஃபாசிலின் கேங்க்ஸ்டர் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்