சொல்வதெல்லாம் உண்மை… அன்னபூரணியின் அடுத்த திருமணம்!
வம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக சமூகவலைதளத்தில் ஏற்கனவே கல்யாண அழைப்பிதழ் ஒன்று பரவி வந்தது.
தொடர்ந்து படியுங்கள்வம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக சமூகவலைதளத்தில் ஏற்கனவே கல்யாண அழைப்பிதழ் ஒன்று பரவி வந்தது.
தொடர்ந்து படியுங்கள்2015ஆம் ஆண்டிலேயே இந்திய அணியில் இடம்பிடித்த சஞ்சு சாம்சன்,சில போட்டிகளில் களமிறங்கினாலும், தொடர்ச்சியாக எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை
தொடர்ந்து படியுங்கள்இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வாரா? என்பது குறித்த கேள்விக்கு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதில் அளித்துள்ளார். உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இதனால் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அத்தோடு முடிவுக்கு வந்து விடும் என, கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்தன. இதற்கு நேர்மாறாக டிராவிட் தலைமையில் ஏற்கனவே இருந்த பயிற்சியாளர் குழுவினர் தொடர்வார்கள் என சில வாரங்களுக்கு முன்பாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் […]
தொடர்ந்து படியுங்கள்இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்யாததால் தான் உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற முடியவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்2023 ஒருநாள் உலகக்கோப்பையை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி விளையாடவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்2023 ஒருநாள் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன.
தொடர்ந்து படியுங்கள்மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்241 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய கேப்டன் ரோகித் சர்மா 10 ஆயிரம் ரன்களை கடந்து இன்று சாதனை படத்தார்.
தொடர்ந்து படியுங்கள்