“வத்திக்குச்சி பத்திக்காதுடா”… தியேட்டருக்குள் பட்டாசு… அதகளமான தீனா ரீ ரிலீஸ்!
அஜித் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (மே 1) அவர் நடித்த தீனா திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது.
அஜித் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (மே 1) அவர் நடித்த தீனா திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது.
விநியோகஸ்தர் கேட்பது 70%. ரோகிணி திரையரங்கம் 60% என கூறியதில் இருந்து பின்வாங்கி படத்தை திரையிட போகிறதா இல்லை விநியோகஸ்தர் 60% க்கு ஒப்புக்கொள்ளபோகிறாரா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.
நரிக்குறவர் மக்களை ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்க மறுத்தது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.
நரிக்குறவர் மக்களை ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்க மறுத்தது தொடர்பாக திரையரங்க நிர்வாகிகளுக்கு கோயம்பேடு போலீசார் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்கு படம் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பத்து தல படத்தைப் பார்ப்பதற்கு நரிக்குறவ மக்களுக்கு அனுமதி வழங்காததற்கு கண்டனங்கள் அதிகரித்த நிலையில் திரையரங்க நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.