மோதிக்கொண்ட பெண் அதிகாரிகள்: நடவடிக்கை எடுத்த கர்நாடக அரசு!
கர்நாடகாவில் பெண் அதிகாரிகளுக்கு இடையேயான மோதல் விவகாரத்தில் ரோகினி சிந்துரி ஐஏஎஸ் மற்றும் ரூபா ஐபிஎஸ் ஆகிய இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து அம்மாநில அரசு இன்று (பிப்ரவரி 21 ) உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்ததாகவும் இதனால் அதிகாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐபிஎஸ் அதிகாரி ரூபா குற்றம்சாட்டி இருந்தார். மேலும், ரோகினி […]
தொடர்ந்து படியுங்கள்