”எல்லாருக்கும் வருவது போல ஒரு நோய் வந்துச்சு”- மனம் திறந்த ரோபோ சங்கர்

மேலும், “எனக்கு காமெடி பண்ண மட்டும் இல்ல யாராவது காமெடி பண்ணுனாலும் அதை ரசிக்க ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி தான் நான் இந்த நாலு மாசமும் காமெடி நிகழ்ச்சிகளை பார்த்து தான் சிரிச்சி பழைய நிலைக்கு சீக்கிரமா வந்தேன்.என்னுடைய உடல் நிலையை குறித்து ஒரு சில youtube சேனல்கள்ல தப்பு தப்பா மெசேஜ் போட்டாங்க. ஆனால் அதை நான் நல்ல நிலைமையில் வீட்டில் இருந்து பார்த்துட்டு சிரிச்சிட்டு தான் இருந்தேன். ஆனா இப்ப நான் உடம்பு சரி ஆகி மீண்டு வந்ததும். வெளிய போற இடத்துல எல்லாம் பல பேர் என்கிட்ட நீங்க பழையபடி வரணும்னு நாங்க வேண்டிகிட்டோம்னு சொல்றாங்க. இந்த அன்பு பாக்கும்போது எனக்கு சந்தோசமா இருக்கு” என்று அந்த பேட்டியில் ரோபோ சங்கர் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறிய ரோபோ சங்கர்! என்னாச்சு?

எப்போதும் ஆக்டீவாக, சிரித்த முகத்துடன் காணப்படும் ரோபோ சங்கர், சமீபத்திய புகைப்படத்தில் சோகமாக, உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
Actor Robo Shankar fined

ஹோம் டூரில் சிக்கிய கிளிகள்: நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்!

அலெக்சாண்டிரியன் கிளி வளர்த்ததால் நடிகர் ரோபோ சங்கருக்கு 2.5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை

தொடர்ந்து படியுங்கள்

காலையிலயே நாக்கை நனைச்சுட்டாரா?  சர்ச்சையில் ரோபோ சங்கர் 

ஆங்கிலத்தில் ஹீரோயின் பேச ஆரம்பிக்க, குபீரென எழுந்து போய் அவரின் அருகில் நின்று கொண்டு தமிழில் மொழி பெயர்த்தார் ரோபோ.

தொடர்ந்து படியுங்கள்