Gujarat team player accident

IPL 2024 : ரூ.3.60 கோடிக்கு வாங்கிய குஜராத் அணி வீரர் விபத்தில் சிக்கினார்!

தோனியை போலவே அதிரடி பேட்ஸ்மேனான அவரை ஐபிஎல் 2024 ஏலத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 3.60 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

தொடர்ந்து படியுங்கள்