கோவை பிரபல நகைக்கடையில் கொள்ளை: தனிப்படைகள் அமைத்து விசாரணை!
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்அங்குள்ள குளத்தின் கரையோரம் சுஷாந்தின் காரை நிறுத்தி அதில் இருந்த பணத்தை தங்கள் காருக்கு மாற்றிய கொள்ளையர்கள் சுஷாந்தின் காரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைரம், தங்க நகைகள் காணவில்லை என்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்துணிவு படத்தை பார்த்து கொள்ளையடிக்க முயன்றதாக திண்டுக்கல்லில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நபர் வாக்குமூலம்
தொடர்ந்து படியுங்கள்உத்திரப்பிரதேசத்தில் வங்கி ஒன்றில் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள்
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 2 கோடிக்கு மேல் கொள்ளையடித்த வழக்கில் 8 பேர் சிக்கியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில், ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபர் வாங்கும் வாகனத்தை பெயர் மாற்றம் செய்யும்போது, பெயர் மாற்றம் படிவம் 29, 30 இரண்டிலும் விற்பவர், வாங்குபவர் கையெழுத்து போட வேண்டும். ஒரிஜினல் ஆர்சி புக் மற்றும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும். அவையனைத்தையும் அலுவலக கண்காணிப்பாளர் பரிசோதித்து ஆர்டர் போடவேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014வது ஆண்டில் வெளியான ’நிமிர்ந்து நில்’ திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்