தங்க கம்மலுக்காக பெண்ணின் காதை அறுத்த கும்பல்… துடித்து போன கணவர்!

தங்க கம்மலுக்காக பெண்ணின் காதை அறுத்த கும்பல்… துடித்து போன கணவர்!

இந்த சம்பவத்தில் நடந்த மற்றொரு சோகம் என்னவென்றால், கடந்த ஜனவரி மாதத்திலும் சின்னையாவின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்ததுதான்.

Breaking the ATM and looting up to Rs. 5 crores: shocking confession of the robbers!

ஏடிஎம்-ஐ உடைத்து ரூ.5 கோடி வரை கொள்ளை : திடுக்கிட வைக்கும் கொள்ளையர்களின் வாக்குமூலம்!

நாமக்கல் அருகே ஏடிஎம் கொள்ளையர்களை இரண்டு மணி நேரம் சேஸிங் செய்து பிடித்துள்ளனர் தமிழக போலீசார். கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து மூன்றுக்கும் மேற்பட்ட ஏடிஎம் மிஷின்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தமிழகத்துக்குள் நுழைவதாக இன்று காலை கேரளா போலீசார் தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கொள்ளைகும்பல் வந்த கண்டெய்னர் லாரி கோவையை கடந்ததும், நாமக்கல் எஸ்.பி.ராஜேஸ் கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நாமக்கல் மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களில் போலீஸ் ஸ்ட்ரென்த்தை இறக்கினார் எஸ்.பி.ராஜேஸ் கண்ணன்….

ஏடிஎம் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

ஏடிஎம் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

ஓட்டுநரிடம் கண்டெய்னர் கதவை திறந்து கட்ட சொன்னபோது அதில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பதிவு எண் இல்லாத ஹூண்டாய் கிரேட்டா கார் ஒன்று இருந்தது.