கோவையில் பிரதமரின் `ரோடு ஷோ’வுக்கு அனுமதி மறுப்பு : பாஜக வழக்கு!
பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு வரும் ஒவ்வொருவரையும் நுழைவு வாயிலில் நிறுத்தி சோதனை செய்யப்படும்.
ஆனால் சாலையில் பேரணி செல்லும்போது ஒவ்வொரு தனிநபரையும் சோதனை செய்வது கடினம்” என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.