இந்தா பாத்துக்க… சென்னையில் ஸ்டாலின் மாஸ் ரோடு ஷோ!

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 16) வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்
Annamalai compared EPS to a fox

எடப்பாடியை நரியுடன் ஒப்பிட்ட அண்ணாமலை

பிரதமர் ரோடு ஷோ குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அவரை நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை இன்று (ஏப்ரல் 11) பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“ரோடு ஷோ நடத்துவதில் என்ன பிரயோஜனம்?” : எடப்பாடி பழனிசாமி கேள்வி!

நாங்கள் 30 ஆண்டு காலம் கஷ்டப்பட்டு சிறப்பான ஆட்சியை கொடுத்து, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியதால் மக்களுக்கு நிறைய நன்மை கிடைத்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பனகல் பார்க் டூ தேனாம்பேட்டை சிக்னல் :மோடி ரோடுஷோ!

பின்னர் பனகல் பார்க் பகுதியில் இருந்து வாகன பேரணி தொடங்கியது. சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பாஜகவினரும், பொதுமக்களும் பூக்கள் தூவி பிரதமருக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Prime Minister's Road Show

பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்: தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் புகார்!

பிரதமர் மோடியில் வாகன அணிவகுப்பு கோவையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் சிலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

கோவையில் பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’

கோவையில் இன்று (மார்ச் 18) நடைபெறும் ‘ரோடு ஷோ’வில் பங்கேற்பதற்காக, கர்நாடகாவில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 5.45 மணிக்கு பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி இன்று (மார்ச் 18) கோவையில் நடைபெறும் பிரமாண்ட சாலை அணிவகுப்பில் பங்கேற்கிறார். 

தொடர்ந்து படியுங்கள்