சாலை விபத்தில் ஐயப்ப பக்தர்கள் பலி: நிவாரணம் அறிவிப்பு!
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் கணேசன், ”திட்டக்குடி பென்னாடம் தொழுதூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அதிகமாக பாலங்கள் கட்டிக் கொடுத்துள்ளார் இன்னும் கொஞ்சம் மேம் பாலங்கள் கட்ட ஏற்பாடுகள் செய்தால் எங்கள் பகுதியில் விபத்துகள் குறையும், கடலூர் பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப்பம் நகரப்பகுதியில் சாலை குறுக்கிப்போய் உள்ளது. அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தினால் விபத்துகள் இன்னும் குறையும்” என்றார்.
கடலூரில், இரவு நேரத்தில் விபத்தில் சிக்கிய இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எஸ்.பி.ராஜாராமின் செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
ஹரியானா மாவட்டத்தில் கடும் பணி காரணமாக 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.