’அமைதியை குலைக்க வந்துள்ளாரா’?: ஆளுநரை சாடிய முதல்வர்

”ஆளுநர் மூலமாக எங்களை அச்சுறுத்த நினைத்தால், அதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. மொழிப்போர், மிசா, பொடா, தடா உள்ளிட்டவற்றையே நாங்கள் பார்த்துள்ளோம்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
rn ravi is expired

”ஆளுநர் காலாவதியான மனிதர்”: வைகோ காட்டம்!

காலாவதியான ஒருவர், திராவிட மாடல் காலாவதியாகிவிட்டதாகப் பேசுகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Governor's baseless complaint

கன்னித்தன்மை பரிசோதனை: “ஆளுநரின் ஆதாரமற்ற புகார்”- மா.சுப்பிரமணியன்

சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் ஆதாரமற்ற புகாரை கூறுகிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
get out from raj bhavan thirumavalavan

ஆளுநர் மாளிகையில் இருந்து ரவி வெளியேற வேண்டும்: திருமாவளவன்

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறந்த மனிதர்: ஆளுநர் பேட்டி!

ட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது, தமிழ்நாட்டு அரசியலுக்கு எதிராக பேசி வருவது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

பிடிஆர் ஆடியோ மீது விசாரணையா? – ஆளுநர் பதில்!

ஆடியோ குறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணியை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. இதுபற்றி மேலும் பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுவர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
governer rn ravi speech

பதவி விலகுவேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பேச்சு!

தான் வகிக்கும் பதவியில் சலிப்பு ஏற்பட்டால் பதவி விலகுவேன் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை சேப்பாக்கத்தில் 21ம் தேதி நடக்க உள்ள சென்னை- ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியின் டிக்கெட் விற்பனை இன்று நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் சட்ட மசோதா ஒப்புதல்: ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக கண்டன பொதுக்கூட்டம்!

இது மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி. எனினும், இன்னும் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததாலும், மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஸ்டெர்லைட் பிரச்சினைக் குறித்தும் மற்றும் சனாதன ஆதரவு பேச்சுக்கள் குறித்தும் எந்தவிதமான வருத்தமும் விளக்கமும் அளிக்காத காரணத்தினால், ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம், அதே 12-4-2023 (புதன்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில், சென்னை, சைதாப்பேட்டை, தேரடித் திடலில் “மாபெரும்கண்டன பொதுக்கூட்டமாக” நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்