governer rn ravi pongal greetings

”தமிழ்நாடு” ஆளுநரின் பொங்கல் வாழ்த்து!

ஆளுநர் இன்று (ஜனவரி 14) வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.