gautham vasudevmenon going to direct sachin kambli friendship

சச்சின் – காம்ப்ளி நட்பை படமாக்கும் கௌதம் மேனன்

“வெந்து தணிந்தது காடு” படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்