மீண்டும் ஒரு டபுள் எவிக்ஷன்… வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் யார்?
பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு டபுள் எவிக்ஷன் நிகழ்ந்துள்ளது. இந்த 7-வது சீசனை டபுள் எவிக்ஷன் சீசன் என்றே குறிப்பிடலாம். அந்தளவுக்கு இந்த சீசனில் பிக்பாஸ் இரண்டிரண்டு போட்டியாளர்களாக தொடர்ந்து வெளியேற்றி வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து அக்ஷயா மற்றும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த ஆர்ஜே பிராவோ வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரமே பிராவோ வெளியேறுவார் என ரசிகர்களே கணிக்கும் அளவுக்கு தான் வீட்டுக்குள் பிராவோவின் நடவடிக்கைகள் இருந்தன. ஆனால் […]
தொடர்ந்து படியுங்கள்