இந்த வார ஓடிடி ரிலீஸ்!
நடிகர் ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிப்ரவரி 3-ம் தேதி வெளியான படம், ரன் பேபி ரன் வழக்கமாக நகைச்சுவை படத்தில் நடிக்கும் ஆர்.ஜே. பாலாஜி இம்முறை திரில்லர் கதையை தேர்வு செய்து நடித்து இருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்