2024 டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் யார்?
2023 டியோதர் ட்ரோபி துவங்கி, 2023 சையத் முஸ்தக் அலி ட்ரோபி, 2024 ஐபிஎல் தொடர் என அடுத்தடுத்த தொடர்களில், பேட்டிங் & பந்துவீச்சு என 2 பிரிவுகளிலும், ரிங்கு சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.