சிவப்பு நிறமான நதி: மன்னிப்பு கேட்ட பீர் நிறுவனம்!
ஜப்பான் நாட்டின் நாகோ நகரில் ஓடும் நதி திடீரென்று அடர் சிவப்பு நிறமாக மாறிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளானது. இந்த திடீர் சம்பவத்தால் அந்தப் பகுதியிலிருக்கும் மக்கள் பீதியடைந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்