உக்ரைனை ஆதரிக்க வேண்டிய தருணம் இது: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்

ரஷ்யா நடத்தக்கூடிய தாக்குதலில் உக்ரைன் பக்கம் நிற்க வேண்டிய தருணம் இது. பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”நான் பேசுவதை விட எனது செயல் பேசப்படும்” பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்னிப்பேச்சு!

பிரதமர் பதவிக்கான பொறுப்பு கடமைகளை உணர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்பாடுகளை நிறைவேற்றுவேன். குழப்பங்களுக்கு மத்தியில் நான் பேசுவதை விட செயல் பேசப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

இங்கிலாந்து மன்னரையே மலைக்கவைக்கும் ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு!

பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸின் சொத்து மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகம்

தொடர்ந்து படியுங்கள்

இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்… வெற்றி பெற்றது எப்படி?

அடுத்தடுத்து 2 பிரதமர்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடியை மீட்க முடியாமல் பதவி விலகியது, ரிஷியின் கருத்து எவ்வளவு உண்மையானது என்பதை எடுத்துக்காட்டின.

தொடர்ந்து படியுங்கள்

இங்கிலாந்தின் முதல் வெள்ளையர் அல்லாத பிரதமராகிறார் ரிஷி சுனக்!

இங்கிலாந்தின் அரசமுடியை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் போலவே இங்கிலாந்து பிரதமர் பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிஷி சுனக்.

தொடர்ந்து படியுங்கள்

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?

கன்சர்வேட்டிவ் கட்சி கமிட்டியின் தலைவரான கிரஹாம் பிராடி தற்போது கட்சியின் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். இந்த மாதம் 31 ஆம் தேதி நிதி அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதற்குள் கட்சியின் தலைவர் தேர்ந்துத்தெடுக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இங்கிலாந்து புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்: அரச மரபை மாற்றி பதவியேற்பு விழா!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்தமுறை அரச மரபை மீறி பிரதமர் நியமன விழா நடைபெற இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

இங்கிலாந்தில் பசு வழிபாடு செய்த ரிஷி சுனக் – வீடியோ வைரல்!

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், பசுமாட்டுக்கு வழிபாடு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

இங்கிலாந்து பிரதமராக முயலும் இந்திய வம்சாவளிஅரசியல்வாதி!

ஒருவர் கருவூலத்தின் சான்சலர் என்று அழைக்கப்படும் நிதியமைச்சர். அவர்தான் இந்திய வம்சாவழியினரான, நாற்பத்தி இரண்டு வயது நிரம்பிய ரிஷி சுனாக். மற்றொருவர் வெளியுறவு அமைச்சர், நாற்பத்தேழு வயதான எலிசபெத் டிரஸ்.

தொடர்ந்து படியுங்கள்