மோடி ஆவணப்படம்: மாணவர்கள் பற்றவைத்த நெருப்பு!

இங்கிலாந்து நாட்டின் பிபிசி ஊடகம் கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து விசாரணை நடத்தி “India: The Modi Questions” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

ரிஷி சுனக்கிற்கு அபராதம் : இது முதன்முறையல்ல!

இவ்வாறு விதியை மீறி ரிஷி சுனக் அபராதம் செலுத்துவது முதன் முறையல்ல. ஏற்கனவே ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகளை மீறி ரிஷி சுனக் டௌனிங் ஸ்ட்ரீட் பார்ட்டி கலந்து கொண்டதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

கணிதம் கட்டாயம் : ரிஷி சுனக்கின் அறிவிப்புக்கு எதிர்ப்பு!

பிரிட்டனில் 18 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கணக்கு பாடம் கட்டாயம் என்ற பிரதமர் ரிஷி சுனக்கின் அறிவிப்பு அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உக்ரைன் மக்களின் துணிச்சல் உலகத்துக்கே உத்வேகம்:  ரிஷி சுனக்

“உக்ரைன் மக்களின் துணிச்சல் இந்த உலகத்துக்கே பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது” என்று இங்கிலாந்து பிரதமர்   ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடி – ரிஷி சுனக் சந்திப்பு: இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வரும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் பணிபுரிய 3000 விசாக்கள் வழங்க இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று (நவம்பர் 16) அனுமதி அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரிஷி சுனக்குடன் தொலைபேசியில் பேசிய மோடி!

இதுதொடர்பாக பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 27 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , இன்று ரிஷி சுனக்கிடம் பேசியதில் மகிழ்ச்சி. பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவருக்கு வாழ்த்துகள்.

தொடர்ந்து படியுங்கள்

உக்ரைனை ஆதரிக்க வேண்டிய தருணம் இது: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்

ரஷ்யா நடத்தக்கூடிய தாக்குதலில் உக்ரைன் பக்கம் நிற்க வேண்டிய தருணம் இது. பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”நான் பேசுவதை விட எனது செயல் பேசப்படும்” பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்னிப்பேச்சு!

பிரதமர் பதவிக்கான பொறுப்பு கடமைகளை உணர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்பாடுகளை நிறைவேற்றுவேன். குழப்பங்களுக்கு மத்தியில் நான் பேசுவதை விட செயல் பேசப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

இங்கிலாந்து மன்னரையே மலைக்கவைக்கும் ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு!

பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸின் சொத்து மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகம்

தொடர்ந்து படியுங்கள்