IPL 2023: காயத்தால் விலகிய நட்சத்திர வீரர்கள்!
2022 ஐபிஎல் தொடரில் 10 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் 2008க்குப்பின் ராஜஸ்தான் ஃபைனலுக்கு செல்ல பந்து வீச்சு துறையில் முக்கிய பங்காற்றினார். அதனால் இந்திய அணிக்காகவும் தேர்வாகி கணிசமான போட்டிகளில் விளையாடிய அவர் சமீபத்திய உள்ளூர் தொடரில் காயத்தை சந்தித்தார். அதன் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் இவர் 2023 ஐபிஎல் தொடரில் விலகியது மட்டுமல்லாமல் 2023 உலகக் கோப்பை பவுலர்கள் பட்டியலில் இடம்பெறுவாரா இல்லையா என்பது கேள்விக்குறியே.
தொடர்ந்து படியுங்கள்