”தீபாவளிக்கு பிறகு ’காந்தாரா’ பாருங்கள்!” பிரபல இயக்குநர் வேண்டுகோள்

காந்தாரா படத்தை சர்ச்சைக்குரிய காஷ்மீரி ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பார்த்து விட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காந்தாரா – ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டிய படம்: கங்கணா

ஆஸ்கர் விருதைக் கடந்து இந்தியாவுக்கு உலக அளவில் சரியான பிரதிநிதித்துவம் தேவை. மர்மங்கள் மற்றும் ஆன்மிகம் நிறைந்த இந்த நிலத்தை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது. மாறாக தழுவிக்கொள்ள மட்டுமே முடியும்.

தொடர்ந்து படியுங்கள்

மனைவி கொடுத்த முதல் பரிசு : வெளிப்படையாக பேசிய ரிஷப் ஷெட்டி

அவரது மனைவி அவருக்கு முதலில் அளித்த பரிசை தயக்கமின்றி பொதுவெளியிலும், பத்திரிகையாளர்களிடமும் பகிர்ந்து கொண்டபின் மேலும் மக்களிடம் நெருக்கமாகியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காந்தாரா பான் இந்திய படமாக வெளியிடாதது ஏன்?: ரிஷப் ஷெட்டி

“நான் இந்தப் படத்தை சீக்கிரமாகவே எடுத்து முடித்துவிட்டேன். டீசர் வெளியிட்ட பிறகு அதைப் பார்த்தவர்கள் பான் இந்தியாவாக்கி இருக்கலாம் என்றனர். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை.

தொடர்ந்து படியுங்கள்

நிலப் பிரச்சனையை பேசும் காந்தாரா: வெளியான மிரட்டல் டிரெய்லர்!

காந்தாரா என்பதற்கு மாயவனம் என்று அர்த்தம். நிம்மதி இல்லாமல் அலைந்து திரிந்த ராஜா ஒருத்தர் ஒரு காட்டுக்கு வந்த போது, அங்கே உள்ள சிறு தெய்வத்தை பார்த்து நிம்மதியடைகிறார். பின்னர், அந்த மக்களுக்கு அந்த காட்டின் நிலத்தை சொந்தம் என எழுதி கொடுக்கிறார். மன்னனின் வம்சாவழியில் வந்த ஒருத்தர் நிலத்தை வாங்க பிரச்சனை செய்யும் போது அப்பா ரிஷப் ஷெட்டி சாமி ஆடி சாபம் விட, அவரும் ரத்தம் கக்கி இறக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்