மோடியை சந்தித்த கன்னட நடிகர்கள்: காரணம் என்ன?

பாரத பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமான நிலையத்தில் ‘ஏரோ இந்தியா 2023’ நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக நேற்று
பெங்களூர் வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

காந்தாரா 2 கதை என்ன? எப்போது ரிலீஸ்?

கதைப்படிப் பார்த்தால் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும். படத்தில் இடம்பெற்ற தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும் கதைதான் அடுத்த பாகத்தில் இருக்கும்.‘காந்தாரா’வின் வரலாறு இன்னும் ஆழமானது. அதைத்தான் அடுத்த வரும் பாகத்தில் சொல்லவிருக்கிறோம்.

தொடர்ந்து படியுங்கள்

தயாராகும் ’காந்தாரா 2’!

ரிஷப் ஷெட்டி காந்தாரா 2 படத்துக்கான கதையை எழுதி வருகிறார். இரண்டாம் பாகத்திற்காக கடந்த இரண்டு மாதங்களாக கர்நாடக மாநில காடுகளுக்குச் சென்று ஆராய்ச்சி நடத்தியும் வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆஸ்கர் விருது : இன்ப அதிர்ச்சி கொடுத்த காந்தாரா

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் போட்டியில் இரண்டு பிரிவுகளில் தகுதி பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (நவம்பர் 24) நேரில் சென்று பார்வையிடுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

காந்தாரா: ரஜினிகாந்தின் கருத்தும் ரிஷப் ஷெட்டியின் பதிலும்!

காந்தாரா திரைப்படம் தன்னை மெய்சிலிர்க்க வைத்ததாக நடிகர் ரஜினிகாந்த் மொத்த படக்குழுவிற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”தீபாவளிக்கு பிறகு ’காந்தாரா’ பாருங்கள்!” பிரபல இயக்குநர் வேண்டுகோள்

காந்தாரா படத்தை சர்ச்சைக்குரிய காஷ்மீரி ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பார்த்து விட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காந்தாரா – ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டிய படம்: கங்கணா

ஆஸ்கர் விருதைக் கடந்து இந்தியாவுக்கு உலக அளவில் சரியான பிரதிநிதித்துவம் தேவை. மர்மங்கள் மற்றும் ஆன்மிகம் நிறைந்த இந்த நிலத்தை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது. மாறாக தழுவிக்கொள்ள மட்டுமே முடியும்.

தொடர்ந்து படியுங்கள்