டேவிட் வார்னர் ரிட்டையர் ஆகியிருக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங் அதிரடி!

ஆனாலும் அந்த அணியின் டேவிட் வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிலும் குறிப்பாக தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரராக வரலாறு படைத்த அவர் மீண்டும் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்க்கப்பட்டதை விட சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
rishab pant in ipl 2023

2023 ஐபிஎல்: ரிஷப் பண்ட் பங்கேற்க வேண்டும் – ரிக்கி பாண்டிங்

ரிஷப் பண்ட் தங்கள் அணிக்கு தேவை என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இறுதிப்போட்டி வாய்ப்பில் தடம்பதித்த இந்தியா

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிக்காக காத்திருக்கிறோம் என்று சொல்லியிருப்பது இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகள் தான் மோதும் என்பதை கணித்து கூறியுள்ளதாகவே தோன்றுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

T20 World Cup 2022 : தினேஷ் கார்த்திக்கை பார்த்து அசந்துபோன ஆஸ்திரேலிய ஜாம்பவான்! என்ன சொன்னார் தெரியுமா?

இதனிடையே, ரிக்கி பாண்டிங்கிற்கு தினேஷ் கார்த்திக் நன்றி சொல்லியுள்ளார். மேலும் , அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘எனது விருப்பமான கிரிக்கெட் வீரர்களில் நீங்களும் ஒருவர் , மும்பை இந்தியன்ஸ் அணி உடனான காலத்தில் உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு நிமிடமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு சாம்பியன் தலைவர் மற்றும் விளையாட்டின் திறமையான நபர் இந்த அழகான வார்த்தைகளுக்கு நன்றி ரிக்கி பாண்டிங் ‘ என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்