புரட்சியை பிரபுக்களால் நடத்த முடியாது 4 – முரளி சண்முகவேலன்

“மல்ட்டிகல்ச்சுரலிஸம் எல்லாம் சரிதான். ஆனால் அதற்காக மதச்சார்பின்மையயும் சமத்துவத்தையும் கலாச்சாரம் என்ற பெயரில் அடகு வைக்க முடியாது” என்று எனது கிழக்கு ஐரோப்பிய நண்பர்கள் ஆதங்கப்பட்டனர். “லண்டனில் ஆங்கிலக் கலாச்சாரத்தை தேட வேண்டியுள்ளது” என்றனர். அதற்கு “லண்டனில் நான் வாழ்வதற்கு அது ஒரு முக்கியக் காரணம்” என்றேன்.

தொடர்ந்து படியுங்கள்