சட்டம் ஒழுங்கு: காற்றோடு போனதா ஸ்டாலின் எச்சரிக்கை?

சட்டம் ஒழுங்கு பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் ஒரு மாவட்டத்தைக் குறிப்பிட்டு அந்த எஸ்.பி.யின் பணி மெச்சத் தகுந்ததாக இல்லை என்று முதலமைச்சரே குறிப்பிடும் அளவுக்கு நிலவரம் என்ன?

தொடர்ந்து படியுங்கள்

40 நாள் 30 கோடி: பிரின்ஸ் விமர்சனம்

எந்தவிதமான லாஜிக்கும் இன்றி நாம் என்ன சொன்னாலும், எப்படி நடித்தாலும் ரசிகன் பார்ப்பான் என எண்ணி சிவகார்த்தியேன் நாயகனாக நடித்திருக்கும் படம் பிரின்ஸ். படத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஜாலியாக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தொடர்ந்து படியுங்கள்

ரெண்டகம்- சினிமா விமர்சனம்!

இந்த கதைக்கு முற்பட்ட காலத்தில் நடக்கும் கதையும், தற்போதைய கால கட்டத்திற்கான தொடர்ச்சியும் அடுத்தடுத்த பாகங்களாக இனிமேல்தான் எடுக்கப் போகிறார்களாம்.

தொடர்ந்து படியுங்கள்

கோப்ரா – விமர்சனம்!

நிறைய டிவிட்ஸ்களை ஆங்காங்கே முடிச்சுக்களாக வைத்திருந்து எல்லாவற்றையும் அவ்வப்போது அவிழ்த்துக் கொண்டே வந்து சுவாரஸ்யத்தை அதிகரிக்க முனைந்திருக்கிறார் இயக்குநர்

தொடர்ந்து படியுங்கள்

கன மழை: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு!

மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்