‘எங்களுக்கு வேண்டாம், தெலுங்கு சினிமாவை ஆந்திராவுக்கு கொண்டு போங்க’ – அடுத்த பரபரப்பு!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைகழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது அல்லு அர்ஜுன் வீட்டின் மீது பூந்தொட்டி, கற்களை எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஹைதராபாத்தில் சந்தியா தியேட்டரில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க கோரி இந்த தாக்குதல் நடந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் […]

தொடர்ந்து படியுங்கள்

விஜயகாந்துக்கு நேர்ந்தது போல சம்பவம்… நாகர்ஜூனாவின் கல்யாண மண்டபம் இடிப்பு!

ரேவந்த் ரெட்டி கூறி பல வருடங்கள் ஆன நிலையில் தற்போது அவரே தெலுங்கானா முதல்வராக மாறியுள்ளார். இந்த நிலையில்,  நாகர்ஜூனாவின் ஆக்கிரமிப்பு கட்டடம் இன்று இடிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

நன்றி சொல்ல உனக்கு… வாய்ப்பு வந்தது எனக்கு… சோனியாவை அழைக்கும் ரேவந்த் ரெட்டி

இந்தியாவின் 28 ஆவது மாநிலமாக 2014 ஜூன் 2 ஆம் தேதி முதல் தெலங்கானா மாநிலம் அதிகாரபூர்வமாக செயல்படத் தொடங்கியது. இதனால் ஜூன் 2 ஆம் தேதியை தெலங்கானா உருவான நாளாக அந்த மாநிலம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், வரும் ஜூன் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள தெலங்கானா மாநிலத்தின் பத்தாவது ஆண்டு துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் ரேவந்த் ரெட்டி அழைக்க முடிவெடுத்திருக்கிறார். 2014 […]

தொடர்ந்து படியுங்கள்

அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோ…தெலுங்கானா முதலமைச்சருக்கு சம்மன் அனுப்பிய டெல்லி காவல்துறை!

அமித்ஷா பேசிய வீடியோவை தவறாக எடிட் செய்து பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை சம்மன் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“சனாதனம் குறித்த கருத்துக்கு உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்” – ரேவந்த் ரெட்டி

சனாதனம் குறித்த கருத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
cell phone in telangana..

அரசு வாகனங்களில் பணம்… தொழிலதிபர்களிடம் மிரட்டல் : செல்போன் ஒட்டுகேட்பு வழக்கில் அதிர்ச்சி!

சந்திர சேகர் ராவ் ஆட்சியின் போது, ரேவந்த் ரெட்டி உட்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகளை காவல்துறையினர் ஒட்டுக்கேட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது.

தொடர்ந்து படியுங்கள்
naxalite to minister who is seethakka

அன்று நக்சல்… இன்று அமைச்சர்: தெலங்கானாவை கலக்கும் சீதாக்கா- யார் இந்த தன்சாரி அனுசுயா?

மூன்றாவது முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போது அமைச்சராக பதவியேற்றிருக்கிற தன்சாரி அனுசுயா என்கிற சீதாக்காதான் இன்று தெலங்கானா தாண்டியும் டிரண்டிங்கில் இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி : காங்கிரஸ் அறிவிப்பு!

இந்தசூழலில் நேற்று அடுத்த முதல்வர் யார் என தேர்வு செய்யப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த பிரச்சினையை தீர்ப்பார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிவிட்டு பெங்களூரு புறப்பட்டார் டி.கே.சிவக்குமார்.

தொடர்ந்து படியுங்கள்

தெலங்கானா… காங்கிரஸ் அண்ணாவா? ஆர்.எஸ்.எஸ். அண்ணாவா? யார் இந்த ரேவந்த் ரெட்டி?  

தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக ஆட்சி அமைக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்