rafael nadal retires

ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால்…இறுதி போட்டி எது?

ஸ்பானிஷ் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் இந்தாண்டோடு டென்னிஸிலிருந்து ஒய்வு பெறப்போவதாக, இன்று(அக்டோபர் 10) அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எதிர் அணி வீரரை கடித்து வைத்த உருகுவே சவுரஸ்… கால்பந்து விளையாட்டுக்கு முழுக்கு!

தற்போது, அமெரிக்க கால்பந்து தொடரில் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச ஆட்டங்களில் ஓய்வு பெற்றாலும், இன்டர் மியாமி அணிக்காக தொடர்ந்து,சவுரஸ் விளையாடுவார்.

தொடர்ந்து படியுங்கள்

ஓய்வை அறிவித்த ஷிகர் தவான் : காரணம் என்ன?

இதை தொடர்ந்து, மகனை ஆயிஷா முகர்ஜி ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றார். மகனை பார்க்கவோ, பேசவோ கூட ஆயிஷா முகர்ஜி அனுமதிக்கவில்லை. நீதிமன்றம் வரை சென்று தான் ஷிகர் தவான் தனது மகனை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

தோனி பாணியில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கேதர் ஜாதவ்

இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளும், ஐபிஎல் தொடரில், பெங்களூரு, டெல்லி, கொச்சி, சென்னை, மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்காகவும் விளையாடியுள்ள கேதர் ஜாதவ், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்

தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார். அவரது பிறந்தநாள் அன்று இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக பூர்வீகம்: 100 நாட்களை கடந்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா கடந்த 25 ஆண்டுகளில் 100 நாட்களுக்கு மேல் பதவி வகித்த முதல் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சுப்புலட்சுமி கணவருக்கு எச்சரிக்கைக் கடிதம்: டி.கே.எஸ். இளங்கோவன் தகவல்!

சமீபத்தில் மகளிர் அணி சார்பில் நடத்தப்பட்ட விழாவில்கூட அவர் கலந்துகொண்டார். அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இல்லை. புறக்கணிக்கவும் இல்லை” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்