மேகாலயா: பாஜகவை பின்னுக்கு தள்ளிய தேசிய மக்கள் கட்சி

மேகாலயா மாநிலத்தில் ஆளும் 10 மணி நேர நிலவரப்படி தேசிய மக்கள் கட்சி 20 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்: 9 மணி நிலவரம்!

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி 9 மணி வரை நிலவரப்படி குஜராத்தில் பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஎன்பிஎஸ்சி: குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு வகைகளில் ஆட்சேர்ப்பு நடக்கிறது. சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்துவதில் நீதிமன்ற உத்தரவுப்படி புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டி இருந்ததால், முடிவுகள் வெளியாவதில் தாமதமானது.

தொடர்ந்து படியுங்கள்

நள்ளிரவில் வெளியான நீட் முடிவு: 30ஆவது இடத்தில் தமிழக மாணவன்!

ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி 715 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் டெல்லியைச் சேர்ந்த வஸ்தா ஆசிஷ் பத்ரா, கர்நாடகாவைச் சேர்ந்த ஹிரிஷிகேஷ் நகுபுஷான், உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்