5000 இருந்தால் எம்.பி.சி சாதிச்சான்றிதழ்?: ராமதாஸ் குற்றச்சாட்டு!
தரகர்களிடம் ரூ.5,000 மட்டும் கொடுத்தால் நீங்கள் கேட்டும் சாதி சான்றிதழ் கிடைத்து விடும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தரகர்களிடம் ரூ.5,000 மட்டும் கொடுத்தால் நீங்கள் கேட்டும் சாதி சான்றிதழ் கிடைத்து விடும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக்கோரும் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு கிறிஸ்துவ அமைப்பினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்நாட்டில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்யக்கோரி ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிவானி பன்கர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்ராணி மேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா இன்று (நவம்பர் 22) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து படியுங்கள்இந்திய மக்களாட்சி பாதையின் மகத்தான தத்துவத்தையே குழி தோண்டிப் புதைக்கும் ஒரு சட்டத்துக்கு, பொருளாதார நலிவுற்ற பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு என்ற அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தினை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் தீர்ப்பு
தொடர்ந்து படியுங்கள்பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதி ஏழைகளுக்கு அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான வழக்கில் இன்று (நவம்பர் 7) உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகிறது.
தொடர்ந்து படியுங்கள்உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் இறுதி விசாரணை முடிந்து திர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சிஆர்பிஎப், பிஎஸ்எப் போன்ற மத்திய ஆயுதக் காவல் படைகளில், அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல்!
தொடர்ந்து படியுங்கள்