mk stalin says 1 trillion economy

2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கு: ஸ்டாலின்

2030-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
luna 25 spacecraft crash

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது!

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிலவின் மேற்பரப்பில் இன்று விழுந்து நொறுங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

“காவல்துறையில் காலிப்பணியிடங்கள் இல்லை”: சைலேந்திரபாபு

காவல்துறையில் ஆறு மாதங்களுக்கு பிறகு தான் காலிப்பணியிடங்கள் வரும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டார்வின் கோட்பாடு நீக்கம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கண்டனம்!

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பாடநூல்களில் இருந்து நீக்கப்பட்ட டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பாட திட்டத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி குழுமம் மற்றும் மத்திய அரசை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆறு சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை: காரணம் என்ன?

அமெரிக்காவில் செயல்படும் ஆறு சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு அதற்கான காரணத்தையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தொடர்ந்து படியுங்கள்

நிலவில் மனிதர்கள் வாழ முடியுமா? நாசா சொல்வது என்ன?

நிலவில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான சூழல் மற்றும் தட்பவெட்பம் இருப்பதாக நாசா ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கீழடி சொல்லும் சேதி!

– ஸ்ரீராம் சர்மா ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித நாகரிகம் கீழடியில் சுமார் 353 சென்டிமீட்டர் ஆழத்தில் வெளிப்பட்டிருப்பது குறித்துப் பொதுமக்களுக்கு ஏகப் பெருமை. கொண்டாட்டம். அது சரியே! ஆனால், இந்தக் கொண்டாட்டம் ஆராய்ச்சியாளர்களுக்கும் இருந்து விடலாகுமா? அவர்கள் செல்ல வேண்டிய திசை வேறு அல்லவா? கீழடியைப் பொறுத்தவரை ஆர்க்கியாலஜி அதன் வேலையைச் செய்கிறது. அது மானிடப் புவியியலை நோக்கிய ஆராய்ச்சி. நடக்கட்டும். ஆனால், இயற்கைப் புவியியலை ஆராய வேண்டிய துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? உண்மையில் […]

தொடர்ந்து படியுங்கள்

`கீழடி: அமர்நாத் பணி இடமாற்றம் உறுதி!

கீழடி அகழாய்வுத் திட்டத்தின் தலைவர் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணி இடமாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை அருகே உள்ள கீழடி கிராமத்தில் தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில் 2500 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியைக் கீழடி அகழாய்வுக் குழுவின் தலைவர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆர்வத்துடன் நடத்திவந்தார். கீழடி அகழாய்வுப் பணி 2015 முதல் 2016 வரை இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. இந்த ஆய்வில், 5 ஆயிரத்துக்கும் மேல் தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு தொல்லியல் துறையின் ஆய்வுக்கு […]

தொடர்ந்து படியுங்கள்