குடியரசு தின அணிவகுப்பு: பரிசுகள் வழங்கிய முதல்வர்

பொதுத்துறை சார்பில் குடியரசு தின விழா 2023 அணிவகுப்பில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட படைப்பிரிவு மற்றும் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாடா தமிழ்நாய்டுவா?: மீண்டும் சர்ச்சை!

குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் சிறந்த அலங்கார ஊர்தியை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய அரசு இணையதளத்தில் வாக்கெடுப்பு நடத்துகிறது. இதில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழ் நாய்டு என்று குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக இந்த பிழை திருத்தப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

முக்கால் மணி நேரம் விமானத்திலேயே வட்டமடித்த தமிழிசை

புதுச்சேரியில் குடியரசு தின விழாவில் பங்கேற்க வருவதற்கு காலதாமதம் ஆனதற்கு மோசமான வானிலையே காரணம் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

5 பேருக்கு அண்ணா பதக்கம், 3 காவல் நிலையங்களுக்கு விருது!

சென்னை தலைமைக் காவலர் சரவணன், வேலூர், செவிலியர் ஜெயக்குமார் பொன்னரசு, தூத்துக்குடி அந்தோணிசாமி, கன்னியாகுமரி ஸ்ரீகிருஷ்ணன் தஞ்சை செல்வம் ஆகியோருக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்

தொடர்ந்து படியுங்கள்

தேசிய கொடி ஏற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலை அருகே உள்ள உழைப்பாளர் சிலை முன்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜனவரி 26) தேசிய கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை மெரினா கடற்கரையில் இன்று குடியரசு தின அணிவகுப்பு நடக்க உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தலைவர்கள் நினைவிடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்: தேர்வான தமிழக போலீசார்!

ஐஜி தேன்மொழி சென்னை, செங்கல்பட்டு உதவி கண்காணிப்பாளர் பொன்ராமு, அரியலூர் உதவி கண்காணிப்பாளர் ரவி சேகரன் ஆகியோருக்கு இவ்விருதைப் பெறுகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டுக்கு ‘திரும்பினார்’ ஆளுநர் ஆர்.என்.ரவி

பொங்கல் விழா அழைப்பிதழில் இந்திய அரசின் இலச்சினையும், தமிழக ஆளுநர் என்றும் குறிப்பிட்டிருந்த நிலையில், குடியரசு தின விழா அழைப்பிதழில், தமிழ்நாடு அரசின் இலச்சினையும், தமிழ்நாடு ஆளுநர் என்றும் திருவள்ளுவர் ஆண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்