நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் வணிகர் சங்க நிர்வாகிகள்!

தமிழக மின்சார வாரியம் எடுத்துள்ள முடிவு பொதுமக்களையும், வணிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நலன் காத்திடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக நாளை (ஆகஸ்ட் 5) ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வணிகர் சங்க நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்