விதிமீறும் வாகன ஓட்டிகளை அடையாளம் காண  ரிமோட் கண்ட்ரோல் சிக்னல்கள்!

சென்னை போக்குவரத்து காவல் துறையை நவீனப்படுத்தும் வகையில் நான்கு புதிய தொழில்நுட்பத் திட்டங்களை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்துள்ளார். அவற்றில் ஒன்றான ரிமோட் கண்ட்ரோல் சிக்னல்கள், விதிமீறும் வாகன ஓட்டிகளை அடையாளம் காண உதவும் என்று தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்