வந்தாச்சு ஜியோ ஏர்பைபர் இணைய சேவை: ஜியோ பைபர்-ஐ மிஞ்சும் வேகம்!
ஜியோ பைபர் தற்போது பயன்பாட்டில் இருக்கும் நிலையில், இதன் அடுத்த கட்டமாக ஜியோ ஏர்பைபர் இணைய சேவையை அறிமுகம் செய்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
தொடர்ந்து படியுங்கள்ஜியோ பைபர் தற்போது பயன்பாட்டில் இருக்கும் நிலையில், இதன் அடுத்த கட்டமாக ஜியோ ஏர்பைபர் இணைய சேவையை அறிமுகம் செய்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆண்டு சுதந்திர தின சலுகைக்காக ரூ.2,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை 365 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு மர்ம நபர் ஒருவர் இன்று (அக்டோபர் 5) தொலைப்பேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையை வெடிகுண்டு வைத்துத் தகர்த்த போவதாகவும் வெடிகுண்டு மிரட்டலும் விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆவின் நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக தமிழக அரசு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் சத்தமில்லாமல் விற்றுவிட போகிறார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் தீபாவளி முதல் ஜியோ 5G சேவையை தொடங்க உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லியில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்று தொடங்கிய நிலையில், 5வது சுற்று ஏலம் இன்று காலை (ஜூலை 27) தொடங்குகிறது.
தொடர்ந்து படியுங்கள்