சமந்தாவின் ‘யசோதா’ : ரிலீஸ் எப்போது?
இந்த படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் இந்தப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் நடிகை சமந்தா கர்ப்பிணி பெண்ணாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்