விஜய் சேதுபதியை அசர வைத்த லைகா- பஞ்சாயத்துகளுக்கு பொறுப்பேற்ற ரெட் ஜெயன்ட்

இதற்கான பேச்சுவார்த்தைகளை ரெட்ஜெயண்ட் நிறுவனம் நடத்தி முடித்ததால் படத்தையும் அந்நிறுவனமே வெளியிட உள்ளது. விஜய் சேதுபதி ஏற்கனவே ஒப்புக் கொண்டு கால்ஷீட் கொடுக்கப்பட்ட படங்களின் தயாரிப்புகள் திட்டமிட்ட அடிப்படையில் நடக்காது.

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதி-விஜய்- அண்ணாமலை: முக்கோண மோதலாகுமா தமிழக அரசியல்?

தமிழ்நாட்டு அரசியல் களம் அடுத்த தலைமுறையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதன் அறிகுறிகள் மிக வெளிச்சமாக தெரிகின்றன.
டிசம்பர் 14ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளரும் முதல்வர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

விஷாலின் லத்தி : பெயரை போடுமா ரெட் ஜெயண்ட்?

அந்த ஏரியா தவிர தமிழகமெங்கும் லத்தி படத்தை வெளியிடவிருக்கிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம். அவ்விரண்டு பகுதிகள் தவிர மற்றப் பகுதிகளில், வெளிப்படையாக ரெட் ஜெயண்ட் பெயர் போட்டு வெளியிடுவார்களா? அல்லது பெயர் போடாமல் வெளியிடவிருக்கிறார்களா?

தொடர்ந்து படியுங்கள்

’பொன்னியின் செல்வன்’ வெற்றியில் உதயநிதி பங்கு என்ன? 

அரசின் நிர்ணயப்படி 110 ரூபாய்க்கான டிக்கெட்டும், அதற்கு குறைவான டிக்கெட்டுகளும் ஒரே விலையில்  அதாவது அதிக விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி கிடைக்கும் வசூலைதான் தமிழ் சினிமாவில் சாதனையாக கொண்டாடி வருகின்றனர் என்கிறார்கள்  திரையரங்க உரிமையாளர்கள்.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன் -நானே வருவேன்: அதிக தியேட்டர்கள் யாருக்கு? உதயநிதி கையில்!

அதுவே ரெட் ஜெயண்ட் வெளியீடு என்றால் இது எதுவும் நடக்காது’ என்கின்றனர் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரத்தில். இவை எல்லாம் நடப்பது உதயநிதி ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவில் இருக்கிறது’ என்கிறது தமிழ் சினிமா வணிக வட்டாரம்.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன்: உலகமெல்லாம் முடிந்த வெளியீட்டு ஒப்பந்தம்- தமிழ்நாட்டில் யாருக்கு?

ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்குப் படத்தைக் கொடுக்கக் கூடாது என்று தொடக்கம் முதல் இயக்குநர் மணிரத்னம் தடுக்கிறார். theatrerical relealse for whom

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: விஜிலென்ஸ் ரெய்டு- விஜயபாஸ்கர் ரிலாக்ஸ் ரகசியம்! 

திமுக தலைமையை சமாதானப்படுத்தும் வித்தைகளை விஜயபாஸ்கர் தேர்தல் முடிவுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டார். raid vijayabaskar relax isari ganesh

தொடர்ந்து படியுங்கள்

லைகா-மணிரத்னம்-உதயநிதி: பொன்னியின் செல்வன் பிசினஸ் முடிவதில் சிக்கல்! 

ரெட்ஜெயண்ட் படங்களை விலை கொடுத்து வாங்குவதில்லை, திரையரங்குகளில் வெளியிடுவார்கள். கமிஷன் போக வருவாயை தயாரிப்பாளரிடம் கொடுத்துவிடுவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

வீடியோ காலில் அமீர் கான்: லால்சிங் சத்தா ரகசியம் சொன்ன உதயநிதி

உங்களுடன் பணி செய்வது எனக்குப் பெருமை. ரெட் ஜெயின்ட் இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் ரிலீஸ் செய்யும் என்று நான் உத்தரவாதம் கொடுக்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்