வேலைவாய்ப்பு : BECIL நிறுவனத்தில் பணி!

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்(BECIL) நிறுவனத்தில் வேலை. 8,10 ஆம் வகுப்பு படித்தவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்